Browsing Category

News

கிரைம் திரில்லராக உருவான “தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்” !

இந்திய அளவில் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றாக "ஆஹா" விளங்குகிறது. சூப்பர்ஹிட் திரைப்படங்கள் மட்டுமின்றி ஏராளமான இணைய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆஹா புகழ் பெற்று விளங்குகிறது. அந்த வகையில், ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் புதிய…

கௌதம் ராம் கார்த்திக் படத்திற்கு கிளாப் அடித்தார், இயக்குநர் மாரிசெல்வராஜ்!

கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் GRK19 என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட தலைப்பு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு 8.12.2025 தொடங்கியது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கத்தில் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் இந்தப்…

NFDC –  ICAF நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கியது. சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை…

ரொமான்டிக் காமெடி ட்ராமா ‘டியர் ரதி’ !

'இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்.எல்.பி.' மற்றும் 'லாக்லைன் பிக்சர்ஸ்' சார்பில், தயாரித்துள்ள படம் 'டியர் ரதி'. இந்தப் படத்தை 'இறுதிப் பக்க'த்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் கே மணி இயக்கியுள்ளார். படத்தின் கதை பற்றி…

‘அவதார்’ படத்திற்கு இந்தியாவின் வலுவான ‘ஆன்மீக’ தொடர்பு! – இயக்குநர் ஜேம்ஸ்…

வரும் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஆர்வம், சமூக ஊடகங்களில்…

நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர், திமுகவில் இணைந்தார் !

நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு கடந்த 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். தற்போது கலப்பை  மக்கள் இயக்க தலைவராகவும் இருந்து வரும்  பிடி செல்வகுமார், புலி படம் வெளியானதில் இருந்து அவரை விஜய் புறக்கணித்து வந்ததாக…

‘ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்’ & ‘ஜீ ஸ்குவாட்’  ‘29’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு!

ரத்ன குமார் இயக்கத்தில் உருவாகி வரும் '29' எனும் திரைப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, அனு ஸ்ரீ வேகன், ஸ்ரேயாஸ் பாத்திமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன்…

சிவராஜ்குமார் – உபேந்திரா நடித்த ‘45: த மூவி’ திரைப்படம் டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது!

சுரஜ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் மிகப் பெரிய படைப்பு “45: த மூவி” — கருநாட சக்ரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, பிரபல விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற நடிகர்-இயக்குனர் ராஜ் பி. ஷெட்டி ஆகியோர் முன்னணி…

‘அரசன்’ முதற்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகும் 'அரசன் ' திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே உள்ள கோவில்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது.  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும்…

எம். எஸ். பாஸ்கர் – ப்ராங்க் ஸ்டார் ராகுல் நடித்து, இயக்கும் ‘கிராண்ட் பாதர்’ படப்பிடிப்பு…

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர் - ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் ' ( GRAND FATHER) ஃபேண்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.  ஃபேன்டஸி,…