Browsing Category

News

‘பிக் பாஸ்’ விக்ரமன் – சுப்ரிதா நடிக்கும் புதிய படம் !

உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு மிகப்பிடித்த ஜானர்களில் ஒன்று ரொமாண்டிக் காமெடி. அழகான தருணங்கள், மனதை வருடும் இசை, கண்கவரும் காட்சிகள் என கலர்ஃபுல் எண்டர்டெயினரான ரொமாண்டிக் காமெடி ஜானரில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது கோல்டன் கேட்…

சீறிப்பாய்ந்த காளை: சிதறி விழுந்த ஹீரோ! படப்பிடிப்பில் பரபரப்பு!!

ஒரு கிராமத்து வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் படம் 'வட மஞ்சுவிரட்டு'. இதில் முக்கியமாக மஞ்சுவிரட்டு சார்ந்த காட்சிகள் அதிகம் இருக்கின்றன. கிராமத்து மண்,மக்கள், கலாச்சாரம், மஞ்சுவிரட்டு போன்றவை கொண்ட கலந்த கதையாகவும் காதல்,…

நெகட்டிவ் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டும் ” ஹார்ட் பீட் ” சர்வா!

ஹார்ட் பீட் வெப் சீரீஸில் குணா கதாபாத்திரம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதை கைப்பற்றிய இளம் நடிகர் சர்வா. இப்போது வெள்ளித்திரையில் கலக்க ஆரம்பித்துள்ளார்.    இரண்டு சீசன்கள், 200 க்கும் மேற்பட்ட எபிசோடுகளுடன் வெளியாகி பெரும்…

நவம்பர் 21-ல் வெளியாகும் “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்”!

சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா, மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” திரைப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளது.  உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக…

செல்வராகவன் நடிப்பில் உருவான “மனிதன் தெய்வமாகலாம்”!

தமிழ் திரைப்பட ரசிகர்களுக்காக தயாராகி வரும் வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை இன்று நடிகர் தனுஷ் அவர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், திருமதி விஜயா சதீஷ் அவர்கள்…

“ கோல்ட் கால் “படத்தலைப்பு டீசர் வெளியானது!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான “கோல்ட் கால்”  Title Teaser - ஐ படகுழுவினர் வெளியிட்டனர். . தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை…

ரூ. 14 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பகத் பாசில் !

மலையாள திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பகத் பாசில். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார். தற்போது தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையும்…

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

திரைக்கலைஞர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது…

நிவின் பாலியின் பேபி கேர்ள்’ (Baby Girl) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான…

“லோகா: சாப்டர் 1  -சந்திரா” 5 பாகங்களாக வெளியாகும் -துல்கர் சல்மான் தகவல்!

துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ்  தயாரிப்பில், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற  “லோகா: சாப்டர் 1  - சந்திரா” படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வு சென்னையில் நடந்தது.இந்நிகழ்வினில் நடிகர் தயாரிப்பாளர் துல்கர்…