Browsing Category

News

‘மூக்குத்தி அம்மன் 2’ படப்பிடிப்பு நிறுத்தமா? குஷ்பு ‘திடீர்’ விளக்கம்!

சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. படத்தை குஷ்பு சுந்தர், ஐசரி கணேஷ், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி பூஜை மற்றும் படப்பிடிப்பும் தொடங்கியது.இப்படத்தின் ஆரம்ப…

டெஸ்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

எஸ். சஷிகாந்த் இயக்கத்தில், YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 4 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நெட்ஃபிலிக்ஸ்…

மனோஜ் பாரதிராஜா மாரடைப்பால் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!!

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் இயக்குனர் மனோஜ் பாரதிராஜா (வயது 48.) இன்று மாலை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மனோஜ் பாரதிராஜாமரணம்…

இந்தியில் ‘நக்கல்’ வில்லன் சத்யராஜ்!

பாகுபலி படத்தின்  கட்டப்பா கதாபாத்திரத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகர் சத்யராஜ் , சல்மான் கான் நடிப்பில் ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள   சிக்கந்தர் படத்தில்  பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பருடன் இணைந்து…

தமன்னாவின் ‘ரகசிய’ பதிவு! 

நடிகர் விஜய் வர்மாவுடனான  காதலை நடிகை தமன்னா முறித்துக்  கொண்டார்  என  வதந்திகள் இணையத்தில் தீயாக பரவி வரும் நிலையில், அதை பற்றியெல்லாம் கவலைப்படாத இருவரும் இன்றும் இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்கிறார்கள், ஆனால் அவர்கள்…

கவர்னரை பாராட்டியதில் ‘உள்குத்து’! நடிகர் இயக்குனர் பார்த்திபன் பரபரப்பு அறிக்கை!!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், தமிழ்நாட்டின் பண்பாட்டை…

மோகன்லாலின் “எம்புரான்” பட முன் வெளியீட்டு விழா

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின்  புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது.  படக்குழுவினர்…

ராஷ்மிகாவுடன் ஜோடி சேர்ந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை? கொந்தளித்த சல்மான்கான்!

பாலிவுட்  சூப்பர்ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வரும்  சல்மான் கான் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சிக்கந்தர்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் 59 வயதாகும் சல்மான் கான் 28 வயதாகும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக  …

ரோம் காம் ஜானரில் , ஃபேண்டஸி கலந்து உருவான ‘யோலோ” !

மிஸ்டர் மோஷன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள புதிய படம்,'யோலோ'.  இயக்குநர்கள்  அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக…

நடிகை சோனா ‘திடீர்’ போராட்டம்!

அஜித் நடிப்பில் வெளியான  ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்  நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் கவர்ச்சி மற்றும் வில்லி…