Browsing Category

News

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் கன்னட இயக்குநர் சந்தோஷ் குமார்!

‘கேம்பஸ் கிராண்டி’ (Campus Kranti), ’ஸ்டூடண்ட்ஸ்’ (Students), ’பிருந்தாஸ் கூக்லி’ (Brundass Googly) ஆகிய திரைப்படங்கள் மூலம் கன்னட திரையுலகில் முன்னணி இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் சந்தோஷ் குமார், தமிழ் சினிமாவில்…

‘ஸ்வீட் ஹார்ட்’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த யுவன் சங்கர் ராஜா!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் - கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ' ஸ்வீட் ஹார்ட்' திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த…

திருச்செந்தூரில் பூஜையுடன் தொடங்கிய ‘ரோஜா மல்லி கனகாம்பரம்’ !

புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே. பி. ஜெகன் உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கவிருக்கும் 'ரோஜா மல்லி கனகாம்பரம்' எனும் திரைப்படத்தில் அவர் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ் ‘படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ் ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி .எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  கரண் பகதூர் ராவத்…

‘டெஸ்ட்’ : குமுதாவாக அறிமுகமாகும் நயன்தாரா!

YNOT ஸ்டுடியோஸ் வழங்கும் 'டெஸ்ட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குமுதா ஏங்குவது எல்லாம் அன்பு, அமைதியான வீடு, அன்பான கணவர், அம்மா என்றழைக்க ஒரு குழந்தை இதெல்லாம்தான். ஆனால், இந்த கனவுகளுக்கும்…

இளையராஜாவுக்கு அரசு நடத்தும் விழா! முதல்வர் அறிவிப்பு!!

தமிழ் சினிமாவின் அடையாளமாக கருதப்படும் இசைஞானி இளையராஜா,கடந்த 8ஆம் தேதி லண்டனின் சிம்பொனியை அரங்கேற்றம் செய்ததன் மூலம்  தற்போது  இந்திய இசையின் அடையாளமாக மாறியுள்ளார் இளையராஜா கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய…

“செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது !

 'எஸ் எஸ் குரூப்'  சிங்காரவேலன் தயாரிப்பில்,  ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய நகைச்சுவை வெப் தொடர்  “செருப்புகள் ஜாக்கிரதை” , இந்த தொடரில்,  முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடிக்க, இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா…

‘வடசென்னை 2’: தனுஷ்-வெற்றிமாறன் முக்கிய முடிவு!

நடிகர் தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணியில்,கடந்த 2018-ல்  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம், வட சென்னை. இப்படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்துக்கான தொடர்ச்சியாக ,அன்புவின் எழுச்சி என இயக்குநர் வெற்றிமாறன் படத்தை முடித்திருந்தார் .  …

மார்ச் 28 அன்று வெளியாகும் ‘ஓம் காளி ஜெய் காளி’!

நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வெப்சீரிஸ் மார்ச் 28, 2025 அன்று வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  சினிமா மற்றும் வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு ஹாட்ஸ்டார்…

ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் ’டெஸ்ட்’ !

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக இருக்கும் ’டெஸ்ட்’ படத்தில் நடிகர் சித்தார்த்தின் அர்ஜூன் கதாபாத்திர அறிமுக வீடியோவை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வின் வெளியிட்டுள்ளார். சிலருக்கு கிரிக்கெட் ஒரு விளையாட்டு,…