Browsing Category
News
சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா நடிக்கும் ‘ஹார்ட்டின்’!
டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 'ஹார்ட்டின்'. தலைப்புக்கேற்றார் போல் இளமை ததும்பும் ஃபீல் குட் படமாக தயாராகி வரும் 'ஹார்ட்டின்' திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்குகிறார்.…
‘டிராகன்’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்!
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் 'யங் ஸ்டார் ' பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிப்ரவரி 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 'டிராகன்' திரைப்படத்தின்…
சிரஞ்சீவி -வசிஷ்டா கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா’ !
'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் நடிப்பில் தயாராகி வரும் சோசியோஃபேண்டஸி என்டர்டெய்னர் திரைப்படமான ' விஸ்வம்பரா ' ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. குறிப்பாக இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில்…
கார் விபத்தில் சிக்கினேனா ? யோகிபாபு விளக்கம்!
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருபவர் நிற்க கூட நேரமில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில்,…
பிப்ரவரி 21-22 – ல் சென்னையில் ‘ஃபிக்கி (FICCI) மீடியா விழா! கமல்-உதயநிதி பங்கேற்பு!!
முன்னணி தேசிய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான ஃபிக்கி (FICCI), சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தவுள்ள 'ஃபிக்கி (FICCI) மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) - சவுத் கனெக்ட் 2025’ நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர்…
“ராமம் ராகவம்” பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் நானி!
நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் "ராமம் ராகவம்" இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் நடிகராக இருக்கும் தன்ராஜ் இயக்குகிறார்.
ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில்,…
கன்னிகா- சினேகன் குழந்தைக்கு பெயர் சூட்டிய கமல்ஹாசன்!
கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன், கன்னிகா தம்பதிகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை சினேகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
"இறைவா நீ ஆணையிடு தாயே எந்தன் மகளாய் மாறா... என்ற எனது அன்பின் கோரிக்கை…
‘பேரன்பும் பெருங்கோபமும்’!
ஈ 5 என்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் புதிய படம் 'பேரன்பும் பெருங்கோபமும்'. பாலு மகேந்திராவின் 'சினிமா பட்டறை' மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபல…
மிக மிக ‘ஒல்லி’யாக மாறிய நடிகர் அஜித்!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 6-ந் தேதி 'விடாமுயற்சி' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.…
பிரபாஸுடன் இணைந்த அனுபம் கேர்!
பான் இந்திய படங்களான சலார் மற்றும் கல்கி 2898 கிபி ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நடிகர் பிரபாஸ் தற்போது படைப்பாற்றல் மிக்க இயக்குநரான ஹனு ராகவபுடி இயக்கும் பான் இந்திய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்…