Browsing Category

News

‘குடும்பஸ்தன்’ நாயகிக்கு குவியும் பட வாய்ப்புகள்!

சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருக்கும் சான்வே மேக்னாவின் இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு, ரசிகர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது.இப்படத்தை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து…

அகாண்டா 2: ‘தாண்டவம்’ படத்தில் ஆதி !

நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக  இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா  2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம்,  ஆக்‌ஷன்…

பூஜையுடன் தொடங்கிய அசோக் செல்வனின் 23 வது படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் '#AS23 ' எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா  பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகும்…

“2K லவ்ஸ்டோரி” இசை வெளியீட்டு விழா!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமைமிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரிக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி”.…

‘கண்ட கனவு பலித்தது’ !-அறிமுக நடிகர் பவிஷ் நாராயண்.

நடிகர் தனுஷ் எழுதி தயாரித்து இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' . இப் படத்தின் மூலம் பவிஷ் நாராயண் கதாநாயகனாக அறிமுகமாக, திறமைமிக்க அனிகா சுரேந்திரனும் இணைந்து நடிக்கிறார். இதில் ரம்யா ரங்கநாதன், ராபியா கதூன், வெங்கடேஷ் மேனன்,…

‘டேட்டிங் ஆப்’ ரகசியத்தை வெளியிட்ட பார்வதி திருவோத்து!

பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவின்  முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். எதையும் துணிச்சலாக வெளிப்படையாக பேசி விடும்  பார்வதி அவ்வப்போது  சர்ச்சைகளில்…

மருத்துவ சிகிச்சைக்காக கையில பத்து பைசா  இல்ல.. கதறும் பிரபல நகைச்சுவை நடிகை!

 தமிழ்த்திரையுலகில் 80 களில் நகைச்சுவை நடிகையாக  கலக்கி வந்தவர்  பிந்துகோஷ். ரஜினி, கமல், என முன்னணி நடிகர்களுடன் 100க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள பிந்து கோஷ், 76 வயதை தாண்டிய நிலையில், உடல் நிலை நலிவுற்று  வீல் சேரில் அமர்ந்து…

புழல் சிறையில் படமாக்கப்பட்ட உதயாவின் ‘அக்யூஸ்ட்’!

ஜேஷன் ஸ்டுடியோஸ், ஸ்ரீதயாகாரன் சினி புரொடக்ஷன் மற்றும் MIY ஸ்டுடியோஸ் பேனர்களில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் ‘அக்யூஸ்ட்’. உதயாவின் கலைப் பயணத்தில் வெள்ளி விழா வருடத்தை…

பெண்கள் மீதான வன்முறை: அஜித் சாரை மனதளவில் பாதிக்கும் !- இயக்குனர் மகிழ்திருமேனி

அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள 'விடாமுயற்சி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் இயக்குநர் மகிழ் திருமேனியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படத்தில் உள்ள பல விஷயங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.…

உ.பி. கும்பமேளாவில் கடவுளை கண்ட சஞ்சிதா ஷெட்டி!

உ.பி. மாநிலத்தில் நடந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியில்,   பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்த  நிலையில், விஜய் சேதுபதி நடித்த 'சூது கவ்வும்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி,உ.பி.கும்பமேளா…