Browsing Category

News

‘விருஷபா’ படத்தின்  படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

முன்னணி நடிகர் மோகன்லாலின் நடிப்பில், இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் 'விருஷபா' படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. மும்பையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.  இதில் கலந்துகொண்ட…

‘சிங்கிளாவே இருந்தா சீக்கிரம் அங்கிள் ஆகிடுவீங்க’ – பட விழாவில் ஜெய்யை கலாய்த்த…

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப்  இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான காமெடிப்படமாக உருவாகியுள்ள படம் “பேபி &…

விஜய் சேதுபதி வெளியிட்ட டேனியல் பாலாஜி ‘பட’ டைட்டில் !

தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் டைட்டில் மற்றும் டைட்டிலுக்கான மோசன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த…

பேன்டஸி-ஹாரர், த்ரில்லரான அகத்தியா, பிப்ரவரி 28-ல் வெளியாகிறது!

ஜனவரி 30 2025 : மிகவும் எதிர்பாக்கப்பட்ட ஃபேன்டஸி-ஹாரர் த்ரில்லர், திரைப்படம் ‘அகத்தியா’ ,  ஜனவரி 31 2025 அன்று வெளியாகும்  என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ,  தற்போது பிப்ரவரி 28 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்பட…

’குடும்பஸ்தன்’ நன்றி தெரிவிக்கும் விழா!

சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. படம் ரசிகர்கள்…

ஜீ. வி. பிரகாஷின் ‘ கிங்ஸ்டன்’: ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.…

பெப்சி அமைப்புக்கு போட்டியாக புதிய சங்கம்! பட அதிபர்கள் சங்கம் அதிரடி !!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான பெப்சிக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையே தொழிலாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம், இரு அமைப்பிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக நிலவி வரும்…

 ரஜினி, விஜயகாந்த் படத் தயாரிப்பாளர்  காலமானார்!

நடிகர்  ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் மகேந்திரன் முதன் முறையாக இயக்கிய,'முள்ளும் மலரும்' , ஆர்.சி.சக்தி இயக்கிய 'சிறை', பிரபு ரகுவரன் நடிப்பில், கே.சுபாஷ் இயக்கி அறிமுகமான 'கலியுகம்', பிரபு நடித்த 'உத்தம புருஷன்', 'தர்மசீலன்', 'ராஜா கையை…

நாக சைதன்யா-சாய்பல்லவி நடிக்கும் ‘தண்டேல்’ பட முன்னோட்டம் வெளியானது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' தண்டேல் ' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்…

சினேகன்-கன்னிகா ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தை !

பாடலாசிரியர், நடிகர், அரசியல்வாதி, பேச்சாளர் என பல திறமைகளை கொண்டவராக வலம் வரும் கவிஞர் சினேகன், நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களது திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.இதையடுத்து  கடந்த சில மாதங்களுக்கு…