Browsing Category
News
‘தென் சென்னை’ திரைப்படம், டென்ட்கொட்டா ஓ.டி.டி.யில் வெளியாகிறது!
புது முகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் புதுமையான ஆக்சன் திரில்லராக அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் “தென் சென்னை”
அறிமுக இயக்குநர் ரங்கா இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன், கதையின் நாயகன், பாடல்…
பரபரப்பான ;கோர்ட் டிராமா’ வாக உருவான “வில்” !
Foot Steps Production தயாரிப்பில், இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும்…
பெண்களுக்கான விழிப்புணர்வு படமாக உருவான ‘பயர்’ !
திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராக அறிமுகமாகும் புதிய படம்,'ஃபயர்'. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர்…
‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’!
மாதா பிதா ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில், தமிழ் திரையுலகில் முதன்முறையாக 21 துறைகளை கையாண்டு டாக்டர் குகன் சக்கரவர்த்தியார் இயக்கி நடித்துள்ள புதிய படம், 'வங்காள விரிகுடா குறுநில மன்னன்'. இப்படத்தில் குகன் சக்கரவர்த்தியார், ஜெயஸ்ரீ, பிரபாத்,…
‘அது வாங்குனா இது இலவசம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியானது !
ஸ்ரீஜா சினிமாஸ் தயாரிப்பில் S.K செந்தில் ராஜன் எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘அது வாங்குனா இது இலவசம்’. விஜய் டிவி ராமர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகியாக கன்னட திரை உலகை சேர்ந்த நடிகை பூஜாஸ்ரீ நடித்துள்ளார். மேலும்…
அஜித்துக்கு பயங்கர எனர்ஜி ! – ரெஜினா காசண்ட்ரா
மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம் பற்றி பேசும்போது, “டிரெய்லர்…
நயன்தாராவுக்கு இரட்டை பெண்குழந்தைகள்! விக்னேஷ் சிவன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!!
இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நடிகை நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு அவரை கரம்பிடித்தார். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகிவிட்டதாக அறிவித்து பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த…
சிம்புவின் 50 வது பட அறிவிப்பு!
நடிகர் சிம்பு,இயக்குனர் மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக 'ஓ மை கடவுளே', 'டிராகன்' போன்ற படங்களை…
‘வீர தீர சூரன்’ பட இயக்குனருக்கு திருமணம்!-திரையுலகினர் நேரில் வாழ்த்து!!
திரைப்பட இயக்குநர் எஸ். யூ. அருண் குமாருக்கும், ஏ. அஸ்வினி என்பவருக்கும் இரு தரப்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று மதுரையிலுள்ள ஹெரிடேஜ் நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழ் திரையுலகிலிருந்து ஏராளமான…
‘விடாமுயற்சி’ புகழ் கணேஷ் சரவணன் நடிக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது!
சமீபத்திய ஆண்டுகளில் மீடியாத் துறையில் இருந்து திறமை மிக்க பல இளம் இயக்குநர்கள் கோலிவுட்டில் வந்திருக்கின்றனர். அவர்களின் புதிய கதை சொல்லல் முறையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர்…