Browsing Category
News
“அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது”-கலைப்புலி எஸ்.தாணு அதிரடி!
பிரபல எழுத்தாளர் சி.சு. செல்லப்பாவின் `வாடிவாசல்' நாவலை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் வாடி வாசல் என்ற தலைப்பிலேயே திரைப்படம் ஒன்றை தயாரிப்பதாகவும் , கதாநாயகனாக நடிப்பதாகவும் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரிப்பதாகவும், முதல் அதிகாரப்பூர்வ…
‘ஜெயம்’ ரவின்னு என்னை கூப்பிடாதீங்க… இனிமேல் ரவிமோகன் தான்!
நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றியுள்ளார். மேலும் புதிய தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ள அவர், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"அசாத்திய நம்பிக்கை, அளவற்ற கனவுகளோடு புத்தாண்டில் நாம் கால்…
ஒவ்வொரு நொடியும் கடமைப்பட்டுள்ளேன்… நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை!
துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அஜித்தின் அணி 3வது இடத்தை பிடித்தது இதையடுத்து அரசியல் பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிலையில், தனனையும் தனது அணியினரையும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி…
நடிகர் சங்கம் சார்பில் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு பொங்கல் பண்டிகை பரிசாக வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி சென்னை, தி.நகர் அபிபுல்லா சாலையில் அமைந்துள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று (12.01.25) நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்…
‘தல’ பொங்கல் கொண்டாடிய சாக்ஷி அகர்வால்!
சமீபத்தில் நடிகை சாக்ஷி அகர்வால், தனது நீண்ட கால காதலரான நவனீத் மிஸ்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இந்த நட்சத்திர ஜோடி இன்று தங்களது தல பொங்கலை கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், 2 மில்லியன்…
ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’: புரமோ வீடியோ வெளியானது!
நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் கடந்த 2013ல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ஜெயிலர். இதையடுத்து தற்போது…
“பன் பட்டர் ஜாம்” படத்திற்காக பாடலாசிரியரான விஜய்சேதுபதி!
மக்கள் செல்வன் முதன்முறையாக பாடலாசிரியராக “பன் பட்டர் ஜாம்” படத்தில் அறிமுகமாகியுள்ளார். காதலின் அழுத்தத்தை சொல்லும் விதமாக டியூன் ஒன்றை மெலோடியாக அமைத்தார். இதற்கு யதார்த்தமான வரிகள் அமைய வேண்டும் என்று நினைத்தார். அதற்காக நிவாஸின் …
வைபவ், நிஹாரிகா,நடிப்பில் உருவான ‘பெருசு’!
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஹர்மன் பவேஜா, எம்பர்லைட் ஸ்டுடியோஸ் மற்றும் சசி நாகா ஆகியோர் ஸ்டோன்பெஞ்சின் 16வது புரொடக்ஷனாக இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கும் புதிய படத்திற்காக கைக்கோத்துள்ளனர்!
இளங்கோ ராம் இயக்கத்தில்…
‘டால்பி அட்மாஸ்’ தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் “பாட்ஷா” !
சத்யா மூவிஸ் நிறுவனர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், 1995-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “பாட்ஷா”.
இத்திரைப்படத்தின் 30 ஆண்டுகளையும், சத்யா மூவீஸின் 60…
வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்!
விடுதலை'.மற்றும் 'விடுதலை-2' படங்களை தொடர்ந்து ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் அடுத்தாக 2 புதிய படங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில்,அவரது 7 வது படமாக, தனுஷ் நடிக்கும் புதிய படத்தையும், வெற்றி மாறன்…