Browsing Category

News

கிராமத்துக் கதையில் நடித்தால் முழுக் கதாநாயகன் ஆகலாம்! : இயக்குநர் பேரரசு பேச்சு

அழகர் பிக்சர்ஸ் சார்பில் புதுகை ஏ. பழனிச்சாமி தயாரிப்பில் சங்கிலி சிபிஏ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'வட மஞ்சுவிரட்டு' .இந்தப் படத்தில் 'முருகா' அசோக் ,யாழினி முருகன், பக்கோடா பாண்டி ,நமோ நாராயணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு…

“ பெத்தி ”: ராம் சரணுக்கு தேசிய விருது வாங்கித்தரும்!– சிவராஜ்குமார் நம்பிக்கை!!

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில்…

‘முதல்வர் விஜய்’ பெயரில் புதிய விருது அறிவிப்பு!

2025ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான 18வது ஆண்டு எடிசன் திரைப்பட விருதுகள் 2026 விழா, நேற்று…

விடாமுயற்சி வீணாகாது: நரேன் மணியின் சினிமா வெற்றிப் பயணம்!

தமிழ் திரைப்படத் துறையில் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் 2009 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய நடிகர் நரேன் மணி, பல ஆண்டுகள் போராட்டங்களையும் சவால்களையும் கடந்து இன்று வெற்றிகரமான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அவரது பயணம்…

கார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்!

தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி…

கார்த்தி பிறந்த நாளில் வெளியான ‘சர்தார் 2’ பட  போஸ்டர்!

தமிழ்த்திரையுலகில் கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் இரட்டைவேட நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம்,'சர்தார்'. இதில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக்…

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படப்பிடிப்பு நிறைவு!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே, ரவி நேலகுதிடி, சுதாகர் செருகூரி, எஸ்எல்வி சினிமாஸ் ( SLV Cinemas ) தயாரிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் நிறைவடைந்தது. கவர்ச்சிகரமான படப்பிடிப்பு…

இந்த மாதிரியான ரியாக்ஷனை தியேட்டரில் நான் பார்த்ததே இல்லை.! மகிழ்ச்சியில் சூர்யா

சூர்யா-திரிஷா நடிப்பில்,ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம், 'கருப்பு'. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா பேசுகையில்,"2…

‘மீசைய முறுக்கு 2’ : கோவிந்தம்மா பாடல்! 1M பார்வைகளை கடந்து சாதனை!!

ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள மீசைய முறுக்கு 2 படத்தின் கோவிந்தம்மா பாடல் ரசிகர்களை கவர்ந்து 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.  ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, மீசைய முறுக்கு 2…

ஜூலையில் வெளியாகும் மாதவனின் ‘ஜி.டி. நாயுடு’!

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜிடிஎன்' திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகிறது! வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் இந்த…