Browsing Category

News

‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ‘நெட்பிளிக்ஸ்’ வாங்கியுள்ளது!

அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கு முக்கிய சான்றாக, இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி…

‘அயலான்’ இயக்குனருடன் சூரி புதிய கூட்டணி!

இந்தியாவின் பல மொழிகளில் பிரம்மாண்டமான மற்றும் வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்  #மைத்ரிதமிழ்03 என்ற தனது மூன்றாவது தமிழ் திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில்…

‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் டீசர் வெளியானது !

டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  டீசர் முழுவதும் விறுவிறுப்பான சண்டை  காட்சிகளால் நிரம்பியுள்ளது. டீசரில் இருந்து 'பள்ளிச்சட்டம்பி' மலையாள திரையுலக வரலாற்றில்…

கவுதம் மேனனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழில் கோ,யான்,வீரா, விடுதலை உள்ளிட்ட படங்களின்  தயாரிப்பாளர் எஸ்.எல்ரெட் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்கறிஞர் ரமேஷ் பாபு மூலம் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அதில், "நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து  ஒரு…

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்,நடத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் ‘ரோர் 26’ (Roar 26) நிகழ்ச்சி

பாணா காத்தாடி' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் பிரம்மாண்டமான 'ரோர் 26' (Roar 26) நிகழ்ச்சியின் இயக்குனராகப் பொறுப்பேற்று வெற்றிகரமாக…

22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாக மாறிய ஷர்வானந்த் !

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV…

விவாகரத்து ஆகி 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ‘பிரியதர்சன் -லிசி’ ஜோடி !

பிரபல திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசி இருவரும் கடந்த 1990 டிசம்பர் 13 அன்று காதல் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு கல்யாணி பிரியதர்சன் என்ற மகளும் சித்தார்த் பிரியதர்சன என்ற மகனும் உள்ளனர் இதில் கல்யாணி பிரியதர்சன் மலையாளம்…

“கெணத்த காணோம்”: உணர்ச்சிப்பூர்வமான வெற்றி! -யோகி பாபு.

பல ஆண்டுகளாக, நகைச்சுவை நடிகர்களில் வெகு சிலரே தங்களின் comfort zone ஐ விட்டு வெளியே வந்து, உள்ளடக்கத்தை(Content) மையமாகக் கொண்ட முக்கிய நடிகர்களாக தங்களை நிரூபித்துள்ளனர். தமிழ்சினிமாவின் தற்போதைய காலகட்டத்தில் அத்தகைய மாற்றத்தை…

முனிஷ் காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ தி டார்ம் ‘ படத் தொடக்க விழா*

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நட்சத்திர நடிகரான முனீஸ்காந்த் கதையை வழிநடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தி டார்ம் ' திரைப்படத்தின் தொடக்க விழா பாரம்பரிய முறையில் சிறப்பாக நடைபெற்றது.  இயக்குநர் தீபா ஸ்ரீதர்…

ராதிகாவுக்கு முத்தம் கொடுத்து ‘கேக்’ ஊட்டிய நயன்தாரா!

தமிழ்த்திரையுலகில் நடிகை ராதிகா சரத்குமார் கடந்த 1978ம் ஆண்டில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின்மூலம் தன்னுடைய சாம்ராஜ்யத்தை தொடங்கி,தொடர்ந்து தன்னுடைய வித்தியாசமான, மாறுபட்ட, ஆளுமை மற்றும் அழுத்தமான நடிப்பால் தனக்கென தனி பாணியை…