விதியின் மீது பழி போட ஒரு படம் வருகிறது.!
என்னமோ அவனது விதி...எங்கேயோ போன ஏரோபிளேன் இவன் தலையில் வந்து விழுகணும்னு இருந்திருக்கு. !
விழுந்திருச்சி. என்ன பண்றது..அதையே சினிமாவா படமாக்கிட வேண்டியதுதான்.!
அதுக்காகத்தான் ஆட்கள் ரெடியாக இருக்காங்களே!
வி.ஜி ஜெயவந்த் ,பூபதி…