விஜய்சேதுபதியின் ‘மாமனிதன்’ கோர்ட்டு உத்தரவு!!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருக்கிற படம் 'மாமனிதன்.'
சீனுராமசாமி இயக்கியிருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜா தயாரிப்பு. இசையும் இவரே.
இன்னொரு தனி சிறப்பும் இருக்கிறது .மகனுடன் இணைந்து தந்தை இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.…