சிலம்பரசன் நெற்றியில் புல்லட்டா ,பொட்டா ? மாநாடு போஸ்டர் !
அப்துல் காலிக்.
முகத்தில் குருதி வடிய தொழுகை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
நெற்றியின் மத்தியில் புல்லட்டா,பொட்டா ?
அந்த கடமை தவறாத இசுலாமியன் சிந்தும் ரத்தத்துக்கு யார் பொறுப்பேற்பது?
அரசியலா,சமூகமா,விரோதிகளா .துரோகிகளா ?…