பாலியல் குற்றச்சாட்டு பேபி ஸ்ரீ ரெட்டியின் அம்மா பாசம்.!
மதர்ஸ் டே க்காக மருகி மருகி பாசமலர்களை கொட்டியவர்கள் ஏராளம்.!
ஒரு புடவை எடுத்துக் கொடுக்க ஆயிரம் தடவை யோசித்த மகள்களும் ,அம்மாக்களுக்குத் தெரியாமல் பதார்த்தங்களை பதுக்கிவிட்டு ஊசிப்போன காய்கறிகளை கொடுக்கும் புண்ணியவதிகளும் இல்லாமல்…