பிரபல பாலிவுட் நடிகரின் சோக நிகழ்வு.அம்மாவின் சாவுக்கு செல்ல முடியவில்லை!
இர்பான்கான். பாலிவுட் நடிகர்.கேரக்டர் ரோல்.சிறந்த நடிகர். இவர் நடித்து முடித்துள்ள படம் 'இங்கிலீஸ் மீடியம்.' இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால்.! நடிகர்களின் வாழ்க்கை சில நேரங்களில் சினிமாப்படக் ...