ரைட்டர். ( விமர்சனம்.) கனி,சிவா மறக்க இயலா நடிப்பு.!
ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றவைகளில் இந்திய காவல் துறையும் ஒன்று.
ஆங்கிலேய அதிகாரிகளை அல்லது அவர்களது அடிமைகளை காவலர்கள் "ஐயா.அல்லது எஜமான் "எனச்சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்கிற ஆதிக்க வாய் மொழி உத்தரவு இன்று சற்று .மாற்றம் .…