பவன்கல்யாண் ரசிகர்கள் 3பேர் சாவு. அல்லு அர்ஜூன் 6 லட்சம் உதவி.!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.. அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் ...