தனது சுவாசத்தை அளித்து கணவனை காப்பாற்ற முயன்ற மனைவி!
நெஞ்சு நொறுங்கிவிட்டது.! ஒரு வினாடி இந்த படத்தைப்பார்த்ததும்.! நீங்கள் பழக்கதோஷத்தினால் வேறு மாதிரியாக நினைத்திருந்தால் கன்னத்தில் நாலு போட்டுக்கொள்ளுங்கள்,ஒரு பத்தினியின் சாபத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் இருக்க ...








