விஜய் பட பாட்டுக்கு டாக்டர்கள் ஆடிய ஆட்டம்.!நடவடிக்கை பாயுமா?
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்கிற மனநிலையிலா மக்கள் இருக்கிறார்கள்.? இறுக்கமான சூழல்.என்ன நடக்குமோ என்கிற அச்சம். ஆனாலும் அரசாங்கமே சொல்லிவிட்டது வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்பதாக.! கொரோனா ...