அரசியல் ரிப்போர்ட்டராக ஸ்ருதிஹாசன் ! பிரபாஸுடன் பிரமாண்டமான படம்!!
'பாகுபலி' ஸ்டார் பிரபாஸ் இப்போது அகில இந்திய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவரது அடுத்த படம் 'சலார் '.பான் இந்தியா படம்.
இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் .அண்மையில் இவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியபோது இவருக்கு…