அப்பா பஸ் யாத்ரா ,மகன் சைக்கிள் யாத்ரா !தேர்தல் கூத்து.!
ஆந்திர அரசியலில் இப்போதுதான் சூடு பிடிக்காத தொடங்கியிருக்கிறது. எலக்சனுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. இருந்தாலும் மக்களிடம் இழந்த செல்வாக்கினை மீண்டும் பெற ரெண்டு வருஷம் போதாதுப்பா ...