மாஸ்க் அணிந்துகொண்டு அவசரமாக கல்யாணம் பண்ணுவது ஏன் ?ஆம்பள நடிகை கேள்வி.
குதர்க்கம் பேசுவதற்கென்றே சிலர் இருப்பார்கள். எதையாவது நோண்டவேண்டும் ,அதன் வழியாக தன்னை மெத்தப்படித்தவர் என சிலர் சொல்ல வேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு.!
அவர்களில் ஒருவர்தான் 'ஆம்பள 'பட நடிகை மாதவி லதா..இந்த படத்தில் கிரணின் மகளாக…