அரசு கட்டுப்பாட்டில் உள்ள நடிகர் சங்கத்தில் தீ விபத்து! ஆவணங்கள் குளோஸ்?
தமிழக அரசின் பிரதிநிதியின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது தென்னிந்திய நடிகர் சங்கம். சங்கம் தற்போது அபிபுல்லாசாலையில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கிறது. சங்கத்துக்கான கட்டிடம் முழுமையாக கட்டி ...