“நான் காப்பி அடிக்கும் இசை அமைப்பாளரா? வேலையில்லா வெட்டி பசங்க கிளப்பி விடுறாங்க” -தமன் விளாசல்.!
இசை அமைப்பாளர் தமன் ,தெலுங்கு ,தமிழ் இரு மொழிகளிலும் பிரபலமானவர் என்றாலும் தெலுங்கில் அதிக வாய்ப்புகள்.! ஆனால் பலர் அவர் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். ...