நயன்தாராவின் பாலிசி மாறுகிறது.!தளபதி விஜய்க்கு இணக்கம்.!
எப்பேர்ப்பட்ட பெரிய படமாக இருந்தாலும் சரி ,சூப்பர் ஸ்டார்களே நடிச்சிருந்தாலும் சரி, படத்தின் புரமோஷன்களுக்கு நயன்தாரா வரவே மாட்டார்.படத்தை ஒப்புக் கொள்ளும்போதே அப்படியொரு கண்டிஷனைப் போட்டு விடுவார். ...