சாமி கும்பிடும் இடத்தை இடித்ததாக நடிகர் விமலிடம் போலீஸ் விசாரணை.!
விமல் என்றொரு நடிகர் இருந்தார் அல்லவா...மறந்திருக்கமாட்டீர்கள் . இவருக்கு சொந்த ஊர் பண்ணாங்கொம்பு .திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்து இருக்கிறது. இவரது வீட்டுக்கு அருகில் ஊருக்கு பொதுவான ...