ஆக்சன் ஹீரோயினாகிறார் விஜய் பட நாயகி.!
ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தவர் மாளவிகா மோகனன் .
, விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் இவர்தான் கதாநாயகி.. இந்த படம் வெளியாகும் முன்னரே அவருக்கு பல மொழிகளில் இருந்தும் பட வாய்ப்புகள் குவிந்து…