சின்ன கலைவாணர் விவேக் இயற்கை எய்தினார். திரை உலகம் வணக்கம் செலுத்துகிறது.
சின்ன கலைவாணர் விவேக் அனைவரையும் ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மீளா துயில் .அறிவாளிகளுடன் நெருங்கிப்பழகிய அந்த பண்பாளர் ,முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அரிய கொள்கைளை ...