நடிகையை ‘படுக்க கூப்பிட்டது’ யார்?விவகாரமாகிவிட்டது
ஸ்ரீ ரெட்டி கொளுத்திப்போட்ட நெருப்பு. போட்டோ போட்டும் பயனில்லை.நிர்வாணமாக ரோட்டில் உட்கார்ந்தும் வேலைக்காகவில்லை. ஸ்ரீ ரெட்டியை ஆந்திராவை விட்டு சென்னைக்கு விரட்டியது.. வந்தாரை வாழவைப்பது சென்னைக்கு புதிசு ...