ஸ்ரீ ரெட்டி கொளுத்திப்போட்ட நெருப்பு.
போட்டோ போட்டும் பயனில்லை.நிர்வாணமாக ரோட்டில் உட்கார்ந்தும் வேலைக்காகவில்லை.
ஸ்ரீ ரெட்டியை ஆந்திராவை விட்டு சென்னைக்கு விரட்டியது..
வந்தாரை வாழவைப்பது சென்னைக்கு புதிசு இல்லையே!
இன்று சிவப்பு ஆடி காரில் ஸ்ரீ ரெட்டி செல்ப் டிரைவிங் சென்னையில்.!
பின்னாடியே பாதுகாப்புக்கு பாடி கார்ட்ஸ் தனிகாரில் ! யாருக்குய்யா கிடைக்கும் இந்த ராஜ மரியாதை.!
பெரிய இடத்து ஆதரவு இருப்பது போல தெரிகிறது.
சரி அதை விடுங்கள்.! தற்போது ஆந்திராவில் ஈஷா எரப்பா. கழுத்தில் நகை எதுவும் போடலேன்னாலும் அழகு அழகுதான்!
வெடி குண்டாக வெடித்திருக்கிறது.
“வாய்ப்புக் கேட்டால் படுக்க கூப்பிடுறான்.யாரும் மறுக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.
என்ன பண்றது?