சூ மந்திரக்காளி ( விமர்சனம்.)
சேலம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் பங்காளியூர். அங்க வாழ்கிற எல்லோருமே பங்காளிகள்தாம். ஆனால் ஒருவருக்கொருவர் பகையாளிகள்.ஆத்திர அவசரத்துக்குக் கை கொடுக்க மாமன் ,மைத்துனன் கிடையாது.
பங்காளி வீடு தீப்பற்றி எரிந்தால் தீயை அணைக்கிற…