“திரிஷா சேருவதால் கட்சிக்கு பலம் சேராது!” காங்கிரஸ் தலைவர் சம்மட்டி அடி !!
மீடியாக்களுக்கு பரபரப்பான செய்திகள் தேவைப்பட்டால் அவர்களாகவே கொளுத்துகிற செய்திகளுக்கு பஞ்சம் இருக்காது. கதாசிரியர்கள் தோற்கிற அளவுக்கு தரமான செய்திகளை சுற்றுக்கு விடுவார்கள். இப்படித்தான் அண்மையில் நடிகை த்ரிஷா ...