மனிதாபிமானம் சோதனை செய்யப்படுகிறது—பிரபல நடிகை கருத்து.!
பாலிவுட் நடிகை ரிச்சா சடா .ஊரடங்கு சட்டத்தால் முக்கியமான நிகழ்வை தள்ளிப்போட்டுவிட்டு வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருக்கிறார்.. பிஸியான ஒரு நடிகையை ஒரு இடத்தில் முடக்கிப்போட்டுவிட்டால் என்ன ஆகும் ...








