கொரானா காலம் : நடிகை மஞ்சு பிள்ளையின் எருமைப்பண்ணை !
"படிப்பு மண்டையில ஏறலியா ,போயி நாலஞ்சு எருமை மாட்டை மேயி " என்று வாத்தியார்கள் சில மாணவர்களை கண்டிப்பது உண்டு.
அதைப்போல சினிமாவில் வாய்ப்பு இல்லையா ."எருமை மாட்டுப்பண்ணை வையி .!பொழப்பு நல்லா ஓடும்"என்கிற நடை முறை வாழ்க்கைக்கு…