“உயிருடன் என்னை கொன்று விடாதீர்கள்!” பாடகி எஸ்.ஜானகி அம்மா வருத்தம்.
எப்படி நாகேஷைப் பற்றி முன்னர் வதந்திகளுக்கு வால் முளைத்து மக்களை கலங்கடித்ததோ அதைப்போல தற்போது பிரபல பின்னணிப்பாடகி எஸ்.ஜானகி அம்மாவைப் பற்றி வதந்திகள் அடிக்கடி வாலாட்டுகின்றன.
இன்று மதியம் இருந்தே கிளம்பி விட்டது. ரசிகர்கள்…