பேரன் கதாநாயகன்,மகன் வில்லன்! புதிய முயற்சி.!
ரொம்ப காலத்துக்கு முன்னாடி...!
புரட்சி கலைஞர் சரத்குமாரின் கொடி பறந்த காலம்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து பணியாற்றியவர் ஈரோடு சவுந்தர். கதை வசனம் எழுதி வந்தார்,
பின்னர் சீதனம்,சிம்மராசி என படங்களை இயக்கினார். இதன்…