விஜய் உடைத்த தடை! உற்சாகத்தில் தயாரிப்பாளர்கள்.! மகிழ்ச்சியுடன் சக்தி பிலிம் பாக்டரி
நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், திரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் “ட்ரிப்”. இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி ...