ஓரின சேர்க்கை … பாலிவுட் நடிகை பாய்ச்சல்.!
ஓரின சேர்க்கைப் பிரியர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அதைப்பற்றிய புரிதலும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர் திருமணம் செய்வதை ஏற்றுக்கொண்டும் இருக்கிறார்கள். பிரபல பாலிவுட் நடிகை செலினா ஜெட்லி ’சீசன்ஸ் ...