எம்.ஜி.ஆராக அரவிந்தசாமி பொருந்துகிறாரா?படம் பார்த்து சொல்லுங்கள். !
ஜெயலலிதாவின் வாழ்க்கையை தலைவி என்கிற பெயரில் படமாக்கிவருகிறார்கள். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வளர்கிற இந்த படத்தில் வட இந்திய நடிகை கங்கனா ரணாவத் கதையின் மையக்கருத்தான ஜெயலலிதாவாக நடிக்கிறார். ...