“ரெண்டு நிமிஷ சீனுக்காக ஹீரோவுடன் படுத்தேன் .தெரியுமா ஜெயா ஜி?”-கங்கனா காட்டம்.!
"பாலிவுட் நடிகர்களில் பெரும்பான்மையான ஹீரோக்கள் போதை மருந்து பழக்கம் உள்ளவர்கள்தான்"என்று கங்கனா ரனாவத் சொன்னது அவரை மிகப்பெரிய துரோகியாக சித்தரித்துக் கொண்டிருக்கிறது பாலிவுட். இந்த பிரச்னை பாராளுமன்றத்திலும் ...
