“கட்சியை வழிநடத்த வரும் சின்னம்மாவை” வரவேற்று போஸ்டர் அடித்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளருக்கு கட்டம்!
"என்னப்பா இது? நாங்களே அந்தம்மாவை பத்தின நினைவு இல்லாம இருக்கணும்னு படாதபாடு பட்டுக்கிட்டு இருக்கோம். கடந்த நாலு வருசமாதான் கூனு விழாம நிமிந்து பாத்துக்கிட்டிருக்கோம் . நீ ...