பாலிவுட் நடிகையின் அப்பாவிடம் கத்தி முனையில் கொள்ளை.!
பிரியங்கா சோப்ராவைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு மீரா சோப்ராவைத் தெரியுமா?
நெருங்கிய உறவுக்காரப்பொண்ணு. இவரும் நடிகை தான்.! செக்சன் 375 என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.தமிழில் 'அன்பேஆருயிரே…