எடப்பாடியாருக்கு கமல்ஹாசனார் அதிரடி கேள்வி.!
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனார் இன்று எழுப்பியிருக்கிற கேள்வி.
அதுவும் மார்கழி சனிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். இன்று அந்த பெருமானை வழிபட்டு தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் எடப்பாடியார்.
அந்த நல்ல நாளில்…