இந்தியன் 2 செட்டில் தீ விபத்தா? பரபரப்பு செய்தி.!
பிரசாத் லேப் பெரிய மைதானத்தில் பிரமாண்டமாக செட் போட்டு இந்தியன் 2 படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று 22-ம் தேதியிலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார் .
திடீரென சிலர் தீ கங்குவை பேரிடர்…