“சூனியக்காரி மாதிரி இருக்கேனா? ” ஸ்ருதிஹாசன் அசத்தல் பதில்.!
"அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்திருக்கு பாரு" என்று கிராமங்களில் சொல்வது வழக்கம். அப்பாவின் பழக்க வழக்கங்களைப் போல மகனது நடவடிக்கைகள் அமைந்திருந்தால் அவ்வாறு சொல்வார்கள். அப்பா கமல்ஹாசனைப்போல ...