வஞ்சத்தினால் வீழ்ந்தாயே வடிவேலு…வஞ்சகன் யாரப்பா?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருந்த அமர காவியம் 'கர்ணன்.' அதில் சீர்காழி கோவிந்தராஜன் தன்னுடைய கம்பீரக்குரலில் பாடியிருந்த "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது" என்கிற பாடல் இன்றளவும் ஆராதிக்கப்பட்டுவருகிறது.
அந்த பாடலை வைகைப்புயல்…