கீர்த்திசுரேஷுக்கு எப்ப கல்யாணம் ?
நடிகை கீர்த்தி சுரேஷை ரொம்ப நாளா பார்க்க முடியலையா ,அதான் கல்யாண சேதி ஒரு ரவுண்டு போயிட்டு வந்திருக்கு.!
கீர்த்தியின் அப்பா பாஜக அனுதாபி என்பதால் மிகப்பெரிய பிஜேபி பிசினஸ் மேனின் மகனுக்கு மகளை கல்யாணம் பண்ணி வைக்கப்போகிறார் என்பதாக…