கே.ராஜன்,ஜாக்குவார் தங்கம் மிரட்டல் பேச்சு .!பாரதிராஜா சமாதானம்.!
தமிழ்த்திரைப்பட விழாக்களில் பேசுகிறவர்களில் அடிதடி பாணியில் மிரட்டுகிறவர்களில் முக்கியமானவர்கள் கே.ராஜன்,மற்றும் ஜாக்குவார் தங்கம் .இவர்கள் கலந்து கொள்கிற விழாக்களில் சில மீடியாக்களுக்கு செம தீனி உறுதி.! அன்று ...