‘களவாணி’ படத் தடைக்கு நடிகர் விமல் காரணமா?
இயக்குநர் சற்குணத்தின் 'களவாணி' பட்டையை கிளப்பிய படம். அந்த படத்தில் விமல் .ஓவியா ஆகியோர் நடித்திருந்தார்கள். அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சற்குணம் இயக்கி இருந்தார். விமல் ஓவியா,சரண்யா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
திரையிடத்…